இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, November 11, 2010

ஏங்கவைக்கும் எதிர்பார்ப்புகள்..


மனதின் ஆசைகளை 
அடைந்திட நாடி 
துடித்த நிமிடங்களுக்கு 
விடைகளற்ற தோல்விகள் 


வலிமையற்ற மனதுக்கு 
தோல்விகள் துயராகிட 
தாங்கிடா வேதனையில் 
ஏக்கங்களே எதிரியாகுறது 



எமக்கானது என்றும் 
கிடைத்திடுமென நினைத்து 
தொலைத்த எதிர்பார்புகளை 
வெற்றியின் படிகளாக்கு...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...