இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, November 13, 2010

உனைவெல்வேன்.....



கண்டேனடி பல உறவு 
கொண்டேனடி பல நட்பு
அனுபவம் உலகையாள 
எனையாள்கிறாய் நீயடி 


உன்னருகில் நானற்று 
உணர்வுகளை உறங்கச்செய்து 
எதிர்பார்ப்பை விதியாக்கி 
காத்திருபில் எனை வெல்கிறாய் 



நிதமும் நிம்மதியற்று 
ஒவ்வொரு நொடியும் 
எனை நினைத்து - எனக்காகவே
வாழ்வதில் எனை வெல்கிறாய் 


உனையடைந்த பெருமிதத்தில் 
உயிருள்ளவரை உன்னோடு 
வாழ்ந்தே மடிந்து 
உனைவெல்ல நாடுகிறேன்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

சசிகுமார் said...

Nice

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...