இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, November 19, 2014

ஏழ்மை...... கவிதை 02

உள்ளத்து ஆசைகளின் 
உந்துதலின் பாதைகளால் 
உலகத்து ஏழ்மைகள் 
உருவாகிறது உத்தமர்களே....

சமுகத்து விளைவுகளில் 
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில் 
சலனமுன் திருப்தியில் கண்டு 
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய் 

ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில் 
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள் 
நீ ஏழ்மையை உணராய் - உன் 
உயிர் உள்ளவரை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Ramani S said...

ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில் வரையறையென்னும் சுவரமைத்துக்கொள் நீ ஏழ்மையை உணராய்

அற்புதமான வரிகள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...