இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, October 15, 2015

சமூகத்துச் சிற்பி.....


ஏணியாய் நிமிர்ந்து நின்று - எமை 
ஏற்றிவிட்டு அழகுபார்க்கும் 
உத்தம மனிதர் எம் ஆசான் 
அறிவை அன்பாலூட்டி - அன்னையாய் 
அகமகிழும் இன்னோர் தாய் 

வாழ்நாள் மாணாக்கனாய் -என்றும்
கல்வி கற்றுக் கற்பித்து - பல 
கல்வி மான்களை உருவாக்கிடும் 
சமூகத்துச் சிற்பிகளவர்கள் 
சுவனமடைந்திட பிரார்த்திப்போம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நிஷா said...

மனம் உணர்ந்து எழுதப்ட்டிருக்கும் வார்த்தைகள். ஆசிரியர் குறித்த உயர்ந்த வரிகள் அருமை ஹாசிம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆசிரியர்களைப் பாராட்டி,
அவர்தம் மறுமை வாழ்வுக்கு,
பிரார்த்திக்கும் உயர்ந்த
எண்ணத்தில் வெளிப்பாடுதான்
இச்சிறந்த கவிதை!

”தளிர் சுரேஷ்” said...

ஆசிரிய பெருமக்களை உயர்த்திடும் சிறப்பான வரிகள்! அருமை!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...