இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, August 3, 2010

தொலைதூரக் காதல்...

உன்னோடு இருந்த நிமிடங்கள்
உணர்த்தாத இன்பங்களையும்
உன் நினைவுகளோடு
உணரச்சொய்தாய் உன்பிரிவில்

வெகுதூரம் விட்டகண்று
வெற்று வாழ்வு வாழ்ந்தாலும்
வெகுவான உன்நிழல்கள்
சேர்ந்தேதான் தொடர்கிறது

ஒவ்வொரு நொடியும்
சகாப்தங்களாய் கடந்தாலும்
அவை உணர்வுகளுடன்
எம் காதல் தடங்களாய்

தொலைதூரம் சென்றாலும்
பிரிந்தும் பிரியாமலும்
சேர்ந்தும் சேராமலும்
உண்மைக்காதல் எம்மோடு..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

சௌந்தர் said...

தொலைதூரம் சென்றாலும்
பிரிந்தும் பிரியாமலும்
சேர்ந்தும் சேராமலும்
உண்மைக்காதல் எம்மோடு//

நல்ல வரிகள்

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா

சசிகுமார் said...

முடிவு சூப்பர் நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா தங்களின் வரிகளில் ஆனந்தம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...