இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, September 6, 2010

பிறப்பின் அடைவு....


மரண ஓலம்
மதியின் அந்தம் தொட
மங்கல வினாடிகள் மங்கிட
மடிந்த நிமிடம் சோகங்களாகிறது

மலர்ந்த ஜீவராசிகள்
மரணம் வென்றிடாது
மடிவது உறுதி என
மதங்களும் போதிக்கிறது

பிறப்பின் அடைவு இறப்பாகிட
பித்துப்பிடித்த மானிடனாய்
பின்னர் பின்னர் என
பிற்போக்குடன் வாழ்கிறர்

மரணம் அடையுமுன்
மகிழ்வுடன் நண்மை செய்து
மட்டற்ற சுவனம்
மறுமையில் அடைந்திடணும்

வாழ்கைப் பயணத்தில்
வாழ்ந்த தடங்களுக்காய்
வாய்ப்புகள் அமைத்து
வாய்மையினை வென்றிடணும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

எப்பவும் போல கவிதை கலக்கல் நண்பா வாழ்த்துக்கள்.

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி நண்பா தங்களின் பின்தொடர்தல் ஊக்கம் தருகிறது நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...