இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, September 18, 2010

உள்ளத்தை வருடினாய்...

உன் அரிய குணத்தின் 
உயிர்த்த நிமிடத்தில் 
உள்ளக்கிடக்கையின் 
உச்சத்தை நாடினேன்

நாவு துடிக்கிறது 
நாலு வரியேனும் உமிழாது
நாடித்தவிக்க விட்டு 
நாதியற்று விட்டிருந்தாய் 


காதலனாய் நோக்கிடுவாய் 
காவலனாய் பெற்றிடுவாய் 
காட்சிகள் தினம் தந்து 
காதலும் கொள்வாய் என்றிருக்க

நீ அடைந்த என்னுள்ளம் 
நீ இன்றி மரணிக்க 
நீ வரும் நாளுக்காய்
நீண்ட நாள் தவமிருக்கிது 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

வழக்கம் போல் அருமை நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

மிக்க நன்றி நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...