இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, September 30, 2010

உயிர்த்த காதல்...பூக்களிலும் மென்மையானவளே
பூத்துக்குலுங்கி காத்திருப்பவளே
பூலோகத்தில் மலர்ந்த மலரானவளே
பூச்சொரியும் நாளுக்காய் காத்திருப்பவளே

உன் சோகம் கண்ட மலர்கள்கூட
உன் மகிழ்ச்சிக்காய் பிரார்த்திக்கின்றன
உன்னருகில் துணை காண
உயிர்களாய் துணைநிற்கிறது பசுமையில் பசுமையாய் 
பழிச்சென்ற அழகியாய் 
பத்திரமாய் காத்திருக்கிறாய் 
பல்லவனின் வருகைக்காய்

காதலின் சாட்சியாய் 
காதலனின் வருகையில் 
காதலி உன் மனமகிழ
காதலே உயிர்க்குமடி....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

12 comments:

யாதவன் said...

சுப்பர் கவிதை
வரிகளில் ஏக்கம் நிறைய
வாழ்த்துக்கள்

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

நன்றி நண்பா

சசிகுமார் said...

super

ஏதோ ஒரு ஜீவன் said...

ஆகா அருமை

ஹேமா said...

திருமணமாகாத ஒரு முதிர்கன்னியின் ஆறுதலுக்கான வார்த்தைகளாய் நல்லதொரு கவிதை ஹாசிம்.

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்
நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@ஏதோ ஒரு ஜீவன்
மிக்க நன்றி தோழரே

நேசமுடன் ஹாசிம் said...

@ஹேமா

மிக்க நன்றி ஹேமா

நிலாமதி said...

உண்மைக் காதல் இரு உள்ளங்களையும் இணைத்து வைக்கும். வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

நேரம் இருப்பின் இங்கும் வந்து பாருங்கள். நிலாமத்யின் பக்கங்கள். mathinilaa.blogspot.com

நேசமுடன் ஹாசிம் said...

@நிலாமதி
மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

நேசமுடன் ஹாசிம் said...

@நிலாமதி
கண்டிப்பாக பார்வையிடுகிறேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...