இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 21, 2010

சக்தியாகிய முத்தம்...

கண்ணே நீ கற்றிந்த காதலை
கண்மூடித்திறப்பதற்குள்
கதிகலங்கும் முத்தமாய்
கற்றுத்தந்து கிறங்கச்செய்தாய் 

மொழிகளே அற்ற காதலுக்கு 
மொழியமைத்தவள் நீ 
மொத்தமாய் உணரத்தி 
மொட்டு மலரந்திட வைத்தவள் நீ 


காதலனாய் எனையாக்கி 
காத்திருக்க தினம் விட்டு 
காத்திரமான இறுக்கத்தை 
காதலால் அறியத்தந்தாய் 

உன் முதல் முத்தத்தின் 
உந்துததலின் புணர்ச்சியை 
உயிர்வாழும் சக்தியாக்கினாய் 
உயிருள்ளவரை நாடுகிறேன் 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...