இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, July 4, 2010

உனைநினைத்து உயிரெழுத்து

ன்பின் உறைவிடமாய்
ழகின் நித்திலமாய்
த்தனை வித்தகமும்
டங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே

சை அத்தனையும்
றப் பகிர்ந்தளித்து
ற்றல் மிக்கதொரு
ரம்பம் எனக்களித்தாய்

ன்பம் இதுதான் என
னிதாய் ஊட்டிவிட்டு
ன்பலோகம் காண
ருந்தாய் எப்பொழுதும்

ன்ற செல்வமாய்
ருலகிலும் சிறந்திட
ர்ப்புடன் சேர்ந்திசைத்து
கை கொண்டிருந்தாய்

வமானம் அற்றதால்
ன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
ணர்வுகள் இறுகியதால்
யிராய் நீயும் திகழ்கிறாய்

ருலகம் கவலையில்லை
மை உள்ளம் நோக்கவில்லை
ணுறக்கம் மறந்து
ஞ்சலாடுகிறது என்னுள்ளம்

த்திசையில் நானிருந்தும்
ப்பொழுதும் உனைநினைத்து
ள்ளளவும் மறக்காத
ன்நிலைதான் உணர்வாயோ..

ஞ்சலானவளே என்
க்க நிலை மறக்க
ற்றம் கொண்ட நானும்
ட்டினில் மட்டும் எழுதுகிறேன்

ந்தேழு மாதங்கள்
க்கியமாய் இருந்துவிட்டு
யா தயவின்றி
யோ என்றிருக்கிறாய்

வ்வெரு நொடிகளும்
வ்வாமல் விட்டகல
ன்றாய் இணையும் வரை
ரு கணம் தேடுகிறாய்

டுகிறது நாட்கள்
டிய உணர்வுகளை
டிப்பிடித்து உனக்காக
டோடி வருகிறேன் கண்ணே..

என்னுயிர் நீயாவதால்
என் டதமும் நீயாவாய்
வை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

யாதவன் said...

அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
Supper keep it up

அன்புடன் மலிக்கா said...

உயிரெழுத்துக்கள் கொண்டு
வடித்த கவிதை
உள்ளத்தைதொட்டது.

அருமையான கவிதை வாழ்த்துக்கள்..

Riyas said...

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் நண்பா..

இப்பொழுதுதான் உங்கள் தளத்தை பார்த்தேன் பிந்தொடந்தும் விட்டேன். நானும் உங்கள் தேசம்தான்.. என் தளத்துக்கும் வந்து பாருங்கள்..

riyasdreams.blogspot.com

நேசமுடன் ஹாசிம் said...
This comment has been removed by the author.
நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி யாதவன் தங்களின் வரிகள் ஆனந்தமாக இருந்தது

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி மல்லிகா உள்ளத்தில் இருந்து வந்ததால்தான் உயிரொட்டம் இருக்கிறது என்று எழுதிய பின்னர்தான் உணர்ந்தேன் சகோதரி
மிக்க நன்றி தங்களின் மேலான கருத்திற்கு

நேசமுடன் ஹாசிம் said...

கண்டிப்பாக வருகிறேன் தோழா ரியாஸ் மிக்க நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...