இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, November 13, 2010

இன்பம் தேடி...

சுகமதிகம் உண்டென்று 
கரம் தொட்டு - உன்
பூவான இதள்பதித்து 
இதமாக புகைவிடுகிறாய் 


குலவிளக்கு நீயென்று
உன் புகளும் பாடுகிறார் 
மூட்டிய புகை கொண்டு 
புகைவிட்டு நிருபிக்கிறாய் அன்னியம் கற்றுத்தர
அதில் இன்பம் தேடி 
நல்வழி காட்டுகிறாய் 
உன்பின்னே வாரிசுகள்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...