இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, November 28, 2010

மனதை மயக்கும் மலர்கள்

இரு மலர்கள் இங்கே
இதயம் தொடுகிறது
ஒவ்வாமையற்று இரண்டும்
உருவம் பெறுகிறதே...


மலரில் வடித்தெடுத்த மலரே
மங்கை உன்னழகில் மலர்கூட
நாணிக்கிறது ஏன்தெரியுமா?
அழகின் நித்திலம் நீ என்பதால்பெண்ணே உனக்கு
மயங்கும் அழகோடு
மனதைக் கொடுத்த இறைவன்
மலருக்கு அதை மறுத்தான்


மனது நீ கொண்டதால் உனை 
வெறுக்கும் மனிதம் உண்டு 
மனதற்ற மலர்நாடி - அதை
மறுக்கின்ற மனங்களில்லை 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

Nice

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள் நண்பரே

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...