இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, November 8, 2010

கற்பனைக்காதல்...

கற்பனையில் நான் 
வரைந்து வைத்த ஓவியமடி நீ 
கண்கள் உனை அடைந்த மட்டும் 
காதலும் பற்றியதடி 


சிற்பமாய் உனை கொண்டபோது 
விலை மதிப்பில் உயர்ந்து நின்றாய் 
பேரம் பேசியதால் உனை 
அடைவதென்பதும் கனவானதே சிலையாய் உனைக் கொண்டதினால் 
இதயமற்ற உருவமானாய் 
இதயம் உனக்கிருந்திருந்தால் 
என்காதலும் அறிந்திருப்பாய்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

தமிழ்த்தோட்டம் said...

உங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் வெளியிடலாம்

http://tamilthottam.nsguru.com

சசிகுமார் said...

Nice

இரவு வானம் said...

nalla irukkuthungka

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...