இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, November 1, 2010

அன்பின் உலகம்...

அங்கங்கள் சிலிர்க்கிறது 
உன் அன்பின் ஆழத்தில்
எப்போதும் இப்படியே
இருந்திட வேண்டுமே...

அழிந்திடும் உடல்களோடு 
மடிந்திடா உணர்வுகளுடன் 
உலகில் இணைவதில் 
எத்தனை இன்பங்கள் 

மாறாத அன்புகலந்து 
தினம் தினம் கழித்திருந்து 
மகிழ்ந்திடச் செய்வதில் 
ஆனந்த மாகிறதே 

அன்பிற்கு ஈடாக 
நீயென்று நானடைந்து 
பாசத்தல் திழைத்ததினால் 
அன்பெனும் உலகை காண்கிறேன் 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

தஞ்சை.வாசன் said...

கவிதையை படிக்க, படத்தினை பார்க்க மனதுக்குள் ஆனந்தமாய்...

கனவான நிகழ்ச்சி என்றாலும் நிகழ்வாகும் என்ற உணர்வோடும் உடலோடும் நான்...

வாழ்த்துகள் நண்பரே....

பல கவிதைகள் படைத்திட என் வேண்டுதல்கள்...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...