இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 30, 2010

தனித்துச் சென்றாயே...

அன்பை அள்ளித்தந்தாய் 
ஆதரவுடன் இருந்தாய் 
உலகில் எனக்காக 
உதித்தவன் நீயானாய் 


உள்ளம் நிறைந்திருந்தாய் 
உறவால் கலந்திருந்தாய் 
அறிந்தது முதல் ஆற்றாமை வரை 
சகலமும் அறிந்திடச்செய்தாய் சந்தோசப் பெருக்கில் 
சுற்றமும் மறந்திடச்செய்தாய் 
நாட்களும் விரண்டிட 
பிரியாத வரம் கொடுத்தாய் 


அத்தனையிரும் உடனிருந்தாய் 
யாவையும் பகிர்ந்தளித்தாய் 
மரணத்தோடு மட்டும் - எனைவிட்டு 
தனித்துச்சென்றாயே...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

சசிகுமார் said...

ARUMAI

முனைவர்.இரா.குணசீலன் said...

இது தானே இயற்கையின் விளையாட்டு!

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

நன்றி நண்பா உங்களின் தொடர் வருகையில் என்றும் ஆனந்தம்

நேசமுடன் ஹாசிம் said...

@முனைவர்.இரா.குணசீலன்

உண்மை நண்பா அதனால் உள்ள ஏக்கங்கள்தான் எமை விட்டகல்வதில்லை

நேசமுடன் ஹாசிம் said...

@அந்நியன்

பின்னூட்டம் புரியவில்லை என்தளம் வருகைதந்தமைக்கு என் பல கோடி நன்றிகள்

பிரஷா said...

அருமை நண்பா....
....................................
"சந்தோசப் பெருக்கில்
சுற்றமும் மறந்திடச்செய்தாய் "
எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்.

நேசமுடன் ஹாசிம் said...

@பிரஷா

மிக்க நன்றி தோழி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...