இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, October 21, 2010

காதலின் தவிப்பில்....


தேவதையே... உன்னை 
தேடினேன் உலகமெங்கும் 
தேடாத என் உள்ளத்தில் 
தேராய் அமர்ந்துவிட்டாய் 


கற்பகச்சிலை என்பேன் 
கருவிழியின் மணி என்பேன் 
கலியுகத்தில் நான் கண்ட 
கவியருவி நீயாவாய் 

காதலமுதம் பெருக்கெடுத்திட 
காரணி நீயானாய் 
காதலை தினம் பருகி 
காத்திருந்த விடலானேன் 


நித்தமும் என் 
நித்திரை தொலைத்தவளே
நின் திருமுகம் காண்பதில் 
நிம்மதி காண்கிறேன்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

சசிகுமார் said...

படம் சூப்பர் நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...