இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, October 6, 2010

மின்னலாய் வந்தவளே


மின்னல் கீற்றில்
மிளிர்ந்த சக்தியாய்
மினுங்கலில் வசீகரித்து - எனை
மின்னலாய் பற்றினாய்

மீளாக்காதலை அழித்து
மீட்டும் வீணையாய் தொடர்ந்து
மீதமற்ற அன்பினை
மீண்டும் மீண்டும் பகிர்ந்தாய்

வாழ்வில் கண்ட ஒளியாய்
வாழும் வரை இருள் நீப்பாய் என
வானளாவ நோக்கிய எனை
வாழுமுன் மறைந்து சென்றாய்

இடிவிழுந்த மரமானேன்
இணையற்ற தனியானேன்
இடிவந்த வழியில் உனைத்தேடி
இருக்கும் வரை வாழுகிறேன்..

 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

நிலாமதி said...

கவிதை அழகாய் இருக்கிறது.( மீளாக் காதல் ) என் திருத்தி விடுங்கள் இன்னும் அழகு .நட்புடன் சகோதரி நிலாமதி

சசிகுமார் said...

கவிதை தூள் கிளப்புது நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@நிலாமதி

மிக்க நன்றி சகோதரி தங்களின் மேலான கருத்தினையும் வழிகாட்டலையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

மிக்க நன்றி தோழா

யாதவன் said...

supperv kep it up

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

நன்றி நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...