இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 23, 2010

சொல்லாட்சி செய்......

மனதின் ஆழுமையில் 
மதியில் உருவாகி 
மலரும் வரிகளாக 
மட்டற்ற வார்த்தை பரிமாற்றம் 


சொல்லாட்சி என்றும் 
சொன்னபடி அமைந்திட்டால் 
சொற்களின் அதிகாரத்துடன் 
சொரக்கம் கண்டிடலாம் தடுமாறும் வார்த்தைகளால் 
தளர்ந்திடும் மனங்களுக்கு 
தயவின்றிய வலிகளோடு - யாவும் 
தறுகளாய் மாறிடுமே......


உனையாளும் வார்த்தைகளை
உள்ளச் சபையிலேற்றி 
உளறல் தவிர்த்திட்டால் 
உண்ணத ஆட்சியாகிடும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...