இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, October 13, 2010

பதவியை படித்திடு....

பல அடைவுகள் கண்டு 
பதவிகள் பல கொண்டு 
பலரதும் கவனம் வென்று 
பண்பால் நிலைத்து நின்று 


அடைந்த பதவியினைக்காத்து
அழகுகள் பல சேர்த்து
அறிவுகளை தேடி இணைத்து
அஞ்சாமல் துணிந்து நடத்து தன்னலமற்று சிந்தித்து
தயவின்றி பிறர்நலம் நோக்கி 
தற்பெருமை நீ என்று கொள்ளாது 
தனது கடமையினை உணரந்து 


நீ நிறைவேற்றும் பதவியால் 
நீ காண்பாய் பல வெற்றி 
நீண்ட காலம் அதில் நிலைத்து 
நீயாவாய் அதன் நடத்துணராய்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் நண்பா.

சசிகுமார் said...

உங்கள் தமிழ் மண பதிவு பட்டை வேலை செய்ய வில்லை.

யாதவன் said...

நல்ல கவிதை

பிரஷா said...

நல்ல கவிதை
வாழ்த்துக்கள் நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

எப்படி சரிசெய்வது என்பது புரியவில்லை நண்ணபா

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@பிரஷா

மிக்க நன்றி தங்களின் வருகையில் ஆனந்தம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...