இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, November 11, 2010

வண்ண நிலவென்று....


வண்ண நிலவொன்று 
வானில் மின்னுவது போல் 
எட்டிடா தூர நின்று 
சில்மிசம் செய்கிறாய் 


பால் நிலவொளியில் 
கூடி மகிழ்வது போல் 
உன் பார்வை வீச்சில் 
என்மனம் கனக்கிறதுமுழுமதியாய் என்றும் 
தொடர்வாய் என்றிருக்க
கிரகணமாய் என்னாசைகளையும் 
கவ்விச்சென்றாயே...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

சங்கவி said...

//பால் நிலவொளியில்
கூடி மகிழ்வது போல்
உன் பார்வை வீச்சில்
என்மனும் கனக்கிறது
//

Super

THOPPITHOPPI said...

கவிதை

THOPPITHOPPI said...

நாலடியார் ?

யாதவன் said...

வாழ்த்துக்கள்
நெஞ்சை தொட்ட கவிதை

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

நேசமுடன் ஹாசிம் said...

@சங்கவி

நன்றி தோழரே...

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...