இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, February 12, 2011

காதலர் தினம்காதலர்களே எழுதுங்கள்
உங்கள் மனுக்களை
உத்தம காதலுக்கு
ஒரு தினம் போதாதென்று

உண்மைக்காதலர்களுக்கு
ஒவ்வொரு நாளும்
திருநாளாகிட வருடம்முழுதும்
காதலர்தினங்களே...

ஒரு நாளில் தீர்வது
வெறுத்த காதலாகி
மரணம் ருசித்த காதல்களுக்கு
மங்கலநாள் ஒரு நாளாகிறது..
இன்னாளோடு மட்டும்
காதல் மொழிகள் பேசி
காதலர்வேடர்களாய்
காலங்களை ஏமாற்றுவதா...

கண்ணியமான காதலை
என்னாளும் பரிமாறி
காதலுலகின் உத்தமர்களாய்
கதலர்தினங்களாக்குவோம்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

sakthistudycentre-கருன் said...

Nice.,

யாதவன் said...

good one i like it

பாரத்... பாரதி... said...

கண்ணியமான காதலை.....?!#$?!%^#*(#%^&*&

பாரத்... பாரதி... said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்...

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி தோழர்களே.....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...