இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, February 14, 2011

காதலுக்கே...சவால்ஜெயம்பெற்ற காதலோடு
உனைவலம் வருகிறேன்
ஜென்மம் தீரும்வரை - உன்
காதலுக்காகத் தவமிருப்பேன்

பேசப்படும் காதல்களோடு
ஒப்பிடமுடியாக் கதலை
உருக்கமாக உவந்தளித்து
உயிர் கொடுக்கிறேன் காதலுக்கு 

வாழ்க்கைப் பரிமாணங்களோடு 
பிணைந்துவிட்ட எம்காதலும் 
பிரித்திட முடியாப் பலத்தோடு
காதலுக்கே சவால் விடுகிறது 

எத்தினங்கள் கடந்துசென்றாலும் 
எதிர்மறையற்ற உணர்வுகளோடு
காதல் வாழுமட்டும் 
காதலித்தே மடிந்திடுவோம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

தோழி பிரஷா said...

எத்தினங்கள் கடந்துசென்றாலும்
எதிர்மறையற்ற உணர்வுகளோடு
காதல் வாழுமட்டும்
காதலித்தே மடிந்திடுவோம்

அருமை..

sakthistudycentre-கருன் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

sakthistudycentre-கருன் said...

நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

யாதவன் said...

நல்லாயிருக்கு கவிதை....வாழ்த்துக்கள்

யாதவன் said...

நல்லாயிருக்கு ....வாழ்த்துக்கள்

ஆகாயமனிதன்.. said...

காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...