இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, February 22, 2011

என்னவனே உனைச்சேர...

எத்தனை பொழுதுகள் 
இப்படியே மறைகிறது 
அந்தி வானமும் 
ஆகாயப்பறவைகளுமாய் 
அவ்வப்போது வினவிச்செல்கிறது 


என் கால்தடங்களை மாத்திரம் 
அழித்தோய்ந்து போன 
கடலலைகளின் கர்ச்சனைகள் கூட 
வெகுவாகக் கேட்கிறது 


தன்னந்தனிமையில் 
தாங்காத ஏக்கங்களோடு 
ஏற்றிய விளக்குடன் 
ஏற்றப்படாத உணர்வுகளின் 
தாக்கத்தினை தாங்கியவளாய் 
ஓயாது காத்திருக்கிறேன் 
என்னவனே உனைச்சேர....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தோழி பிரஷா said...

தன்னந்தனிமையில்
தாங்காத ஏக்கங்களோடு
ஏற்றிய விளக்குடன்
ஏற்றப்படாத உணர்வுகளின்
தாக்கத்தினை தாங்கியவளாய்
ஓயாது காத்திருக்கிறேன்
என்னவனே உனைச்சேர....

ரசித்தேன் ... அருமை

சங்கவி said...

..தன்னந்தனிமையில்
தாங்காத ஏக்கங்களோடு
ஏற்றிய விளக்குடன்
ஏற்றப்படாத உணர்வுகளின்
தாக்கத்தினை தாங்கியவளாய்
ஓயாது காத்திருக்கிறேன்
என்னவனே உனைச்சேர......

ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...