இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, December 2, 2010

கைகொடுக்கும் நட்புலகம்தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து 
தவழ்ந்து வரும் தங்கமேயுனை
அன்புக்கரம் நீட்டி 
அகமகிழ்வுடன் காத்திருக்கிறேன்


அஞ்சாநெஞ்சமுனக்கு 
ஆனதெல்லாம் சொல்லிவிட்டாய்
ஆற்றல் இருந்தமையால்
அறிவுக்கண் திறந்துவிட்டாய்தவறிவிழுந்தயிருந்தாலுமுனை
தூக்கிவிட உறவிருக்கு 
நேசம் கொண்டமையால் 
தேசமெல்லாம் கூட்டமிருக்கு 


எதிர்பார்ப்பு ஏதுமின்றி 
எழுந்துவரும் உனைப்பார்த்து
மனமுவந்து நட்புடன் 
நல்லவழி காட்டினரே...


நட்புலகில் இணைந்துவிட
நலமேதான் காத்திருக்கு 
நண்பர்கள் கூட்டமொன்று 
நண்மைகளுடன் சேர்ந்திருக்கு 


Note: இணையவாயிலாக இணைந்த என் அன்பு உள்ளங்கள் மற்றும் எனை ஊக்கமளித்திடும் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Dejemonos sorprender said...

Beautiful..

சசிகுமார் said...

Nice

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...