இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, December 5, 2010

உணர்ந்த நட்பு....உதிரும் பொழுதுகளை 
பசுமை நினைவுகளோடு 
உயிர்ப்பித்து மறைந்தவளே
உன் தரிசனம் எப்போது..


கபடமற்ற உள்ளத்திற்கு 
காதலை காவலனாக்கி 
பூட்டிவைத்துச் சென்றாயே
விடுதலையும் தாராயோ...


தீராத தேடலை 
தினமுந்தந்து 
முழுமையற்ற காதலாய்
மாற்றினாயே...


காதல் நீயென்று 
நான் கொண்ட சரிதையை 
நட்பின் நயமென்று 
உணர்த்தினாய் நின்று 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

தங்கம்பழனி said...

அருமை! அருமை..!

எனக்கேத்த எள்ளுருண்டை உங்களண்ட கவிதை...!

ரசிச்சு ருசிச்சேனாக்கும்..! என்னோடு பதிவில போட்டுட்டேன்..!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...