இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, December 9, 2010

நா...காத்து நலம்பெறநான் செய்திடுவேனென்று 
சொற்களோடு மறந்து 
நாள்முழுக்க காக்கவைத்து 
வாக்குறுதியும் மறந்துவிடுவதேன்


சொன்னபடி நடந்திடுவானென
நாளெல்லாம் காத்திருந்து 
பலதிட்டம் இவனடைந்து 
பரிதவித்து தோற்கின்றான் நிறைவேறாது என்றிருந்தும் 
வீணான உறுதிகளை 
புகழுக்காய் அழித்துவிட்டு 
பச்சாதாபம் தேடுவதேன் 


ஒரு சொல் வீச்சினிலே
பலவுள்ளம் தளர்வடைந்து
பங்ககம் ஏற்படுத்திடாது 
நா...காத்திடுதல் சிறப்பன்றோ..


சொல்வன செய்வதோடு 
செய்வன சொல்வதோடு 
அடைந்திடும் உயர்வுகளே
உறவுக்கு பலந்தருமே...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

ஹரிஸ் said...

அடைந்திடும் உயர்வுகளே
உறவுக்கு பலந்தருமே...//உண்மைதான்..

அருமை..தொடருங்கள்...

ஆமினா said...

சூப்பர்!!!

கலக்குங்க

நேசமுடன் ஹாசிம் said...

@ஹரிஸ்

மிக்க நன்றி தோழா....

நேசமுடன் ஹாசிம் said...

@ஆமினா

மிக்க நன்றி சகோதரி....

சசிகுமார் said...

அருமை

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

மிக்க நன்றி தோழா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...