இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, December 28, 2010

எதிர்பார்த்திருக்கிறேன் .....

அன்புநிறைந்தவனே எனை
ஆட்சி செய்தவனே உன்
பிரிவைத் தந்து என்றும் உன்
தவிப்பில் தத்தளிக்க விட்டாயே...


நீ வேண்டும் என்னருகில் 
உன்மார்மீது சாய வேண்டும் 
உன்விரல்கள் தலைகோர வேண்டும் 
உன் பாசமுத்தம் என்
நெற்றி தழுவ வேண்டும்


உன்னாலடைந்த சுகங்களைவிட
உனக்காக ஏங்கிய நாட்களதிகமடா 
ஒவ்வொரு நிமிடமும் 
பலதசாப்பதங்களாய் மாறுகிறது 
வருவாய் என்றிருக்கிறேன் 
வாசல் வழி பார்த்திருக்கிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

sakthistudycentre.blogspot.com said...
This comment has been removed by the author.
mondia said...

good keep it up

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...