இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, March 19, 2011

பாதை தடுமாறிய பயணம்.....

கற்றுத் தேறுதலை 
எனது இலக்காக்கி 
கடிகாரம் காணாத 
முழு முயற்சியோடு 
மூழ்கியிருந்தேன்.....


இருண்ட வானில் 
மிளிர்ந்த மின்னலாய் 
எனைவீழ்த்திட முதல்படியாய் 
உன்தரிசன வினாடிகள் 


உன் துலங்கலின் கவர்ச்சியில்
என்னையும் நிறுத்தி 
பணிந்திட வைத்தாய் 
வேறுபாதை நோக்கி..


அத்தனை நாட்டங்களும் 
அடங்கி ஒடிங்கி 
ஆட்டங்கண்டதினால் 
உன்வருகையின் நேரத்தினை
கடிகாரத்தினுள் தேடுகிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

விக்கி உலகம் said...

கவித சூப்பருங்க!

# கவிதை வீதி # சௌந்தர் said...

அருமையா கவிதை..
கற்பனை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தொடருங்கள்
கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..

தமிழ்த்தோட்டம் said...

வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...