இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, March 28, 2011

கண்டதும்.... காதல்

உனைக் கண்டதில் கொண்ட காதலால்
தினமும் காணச்சொய்து 
கலங்கச்செய்கிறாயே காதலில் 
கிறங்கச்செய்கிறாயே...

உன்விம்பம் உணர்த்திய அழகினை 
உன் நடைகள் தளர்த்துகின்றதே
உன் வதனத்தில் மிளிர்ந்த உண்மைகள் 
வாழ்வுக்குப் பொய்களாகின்றதே


உன் கார்குழலின் நீளஅழகோ 
உன் வாய்ச்சொல்லிலும் நீள்கின்றதே
உன் சிற்றிடையில் சிக்கித்தவிக்குமெனை
உறவுகளின் சினுங்கலுக்கும் ஆளாக்குகின்றதே

அன்போடு கரம்பற்றினேனே உனை
அன்பின் உறைவிடமாகக்காண வேண்டாமா??
கண்கள் கண்டிராத அழகுகளைத்தேடி 
உன்னில் விழச்செய்த காதலை வை(தல்)கிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

காதல் சொல்லும் வரிகள் அருமை நண்பா...

ஆமா.... யாரா பார்த்தீங்க? எங்க பார்த்தீங்க? இது எப்ப நடந்தது?

சசிகுமார் said...

சூப்பர் ஹசீம் வாழ்த்துக்கள்.

தோழி பிரஷா said...

அருமை நண்பரே..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...