இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, March 12, 2011

கல்விக்காய் சேவைசெய்....

கல்லென்று சொல்லாதார் 
கலியுகம் கண்டதில்லை 
கல்வியின் நிலைகளோடுணர்நது - நீயும் 
கற்றிடு திறனுடனே...


ஆயுளற்ற கல்வியோடு 
முடிவுறும் ஆயுளுண்டு 
முடிந்தவரை கற்றுக்கொடு 
உம்நாமம் நிலைத்திருக்கும்


பகுத்தறிந்திடும் மாணவனாய் 
வரம்புகளற்ற தேடலுடன் 
தூயதுவை தேர்ந்தெடு...
துணிவுடன் வென்றிடலாம் 


பாமரன் இல்லையென்று 
பார்போற்றும் நிலைக்காக 
பண்புடன் உழைத்துநீயும்
கல்விக்காய் சேவைசெய்...


கல்லாதார் வாழ்கையுடன் 
கற்றவர் நிலைஉணர்ந்தென்றும்  
கல்வியின் முக்கியத்திற்காய் 
உரைத்திடும் கருத்தரங்காகிடு....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

தோழி பிரஷா said...

மிக அருமை..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...