skip to main
|
skip to sidebar
முகப்பு
கவிதைகள்
கதைகள்
கருத்துரைகள்
தொழில்நுட்பம்
வியப்பு
சமயம்
ஏனையவை
இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.
Sunday, January 30, 2011
சென்றுவா மன்னவனே....
உனைத்தாங்குமிதயமாய்....
உன்னருகே நானிருக்க
மன்னனுன் கலக்கத்தின்
துயர்நீக்க வேண்டாமா...
காதல் வானில்
பட்சிகளாய் சிறகடித்தநாம்
பகலிரவு தாண்டியும்
இன்பங்களை சுவீகரித்தோம்..
மேலும் தொடருங்கள்
Thursday, January 27, 2011
கரை சேரா ஓடங்கள்....
வேண்டும் ஈழமென்று
வேரூண்றிய உணர்வுகளோடு
பயணமொன்றாரம்பித்து
பாதிவழி செல்லுமுன்
சுழன்றடித்த சூறாவளியில் சிக்கிய
ஓடமொன்றங்கு தத்தளிக்கிறது
சமாதானமே தீர்வென்று
தார்மீகம் தவறவிட்ட
தலைவர் கூட்டங்களின்
தீர்மானக் கோப்புகள் மட்டும்
புளுதிபடிந்த நிரைகளிலிங்கு
கொட்டிக்கிடக்கிறது....
இருபக்க அடிகள் தாங்கி
இயல்பு வாழ்வே கேள்வியாகி
தீர்ந்துபோன கண்ணீர்களோடு
பல்லாயிரக்கணக்கான மனிதங்கள்
பகலிரவாயின்னும்
கரைசேரத்துடிக்கின்றனர்.
....
Wednesday, January 26, 2011
துயில்கொள்ளத் துடிக்கிறது
ஓராயிரம் வரிகளோடு
எழுதப்படாத உன்சங்கதிகளுக்கு
சந்தமமைத்திடத் துடித்து
நீயின்றிய துயரில்
தடுக்கிறது மனம்....
சதிகார சஞ்சலங்களெமை
மரணந்தராத வருத்தங்களோடு
தினமும் மடிந்திட
மங்கலமிசைக்கிறது...
பெற்ற வரங்களிதுதானென..
பேறுகளற்ற பயணங்களோடு
துயர்தாங்கிய துரும்புகளாய்
துயில்கொள்ளத் துடிக்கிறது
உள்ளம் மட்டும்....
Monday, January 24, 2011
வேண்டுமெமக்கொற்றுமை....
கடந்த எம் காலத்தில்
கற்றது அதிகமென
இழந்ததை மீட்டிடவும்
இழப்பவை தவிரந்திடவும்
வேண்டுமெமக்கொற்றுமை
வட்டமிட்டு தருணம்பார்த்து
கொத்திச்செல்லும் பருந்துகளாய்
அரசியல் நாமத்தோடும்
அதிகார வல்லமையோடும்
அன்னியமாய் காண்பித்துனக்கு
அனியாயம் செய்கின்றனர்....
மேலும் தொடருங்கள்
Sunday, January 23, 2011
உன்புன்னகை போதுமடி...
என் பூவிழியாளே...
மலர்ந்த உன் வதனத்தில்
மிளிர்ந்த புன்னகை கண்டேன்
உயிர்த்த நிலைகொண்டேன்
பரந்த பூமியில்...
பாழடைந்த நிலையுணரந்து
பஞ்சணை காணாத
பரிதாப நிலையடைந்தேன்
மட்டற்ற சோகத்தில்
மதிகிறங்கித் தவித்தேன்
மின்னிய உன் புன்னகையில்
மீழ்ந்தேன் உன்னிடமே..
வடிவுகளின் வண்ணமே
காதல் ஜாலம் காட்டினாய்
கமலம் நீயாக மாறினாய்..
கன்னியுன் கருத்தாளமிகு
புன்னகை போதுமடி
பூவுலகை ஆண்டிடுவேன்...
Monday, January 17, 2011
அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)
ஆவலுடன் கட்சிவளர்த்து
சமூகத்தின் எழுச்சிக்காய்
ஒற்றுமையும் கண்டு
வீறுகொண்டெழுந்திட
விழுதுகளாய் பலம்கொடுத்து
மாற்றான் வசைகளும்
(காவல்)படைகளின் அடிகளுமாய்
தோள்மீது சுமந்து....
துயில் கொள்ள மறந்த
நண்மைகள் நோக்கிடாத
வாக்காளனாய் வலம் வந்தோம்...
பேறுகளடைந்தவன்
பேரெதிரியாய் மாறினான்
பேரம் பேசலோடு
பதவிகளும் அடைந்தான்
தலைவனிருக்கிறானென
தருணம் வருமென்று
தவமிருந்த தளபதிகளிங்கு
இன்னும் அனாதைகளாய்
ஆதரவு நாடுகிறோம்..
மேலும் தொடருங்கள்
Saturday, January 15, 2011
தாயன்புக்கீடேது....
விந்தென்ற அற்பமுனை
கருவாகத் தன்வயிற்றில் சுமந்து
தற்கொலைக்கீடாக..
உயிர்கொடுத்த உத்தமியவள் - தாய்
சேயாய் உனையேந்தி...
பொத்திவைத்துக் காத்துவளர்த்து
அகிலத்தில் நடமாடிட
அன்போடு வழிநடாத்தினாள்...
மேலும் தொடருங்கள்
Thursday, January 13, 2011
பூட்டிய உன்மனது...
சித்தரிக்க முடியாத சிற்பம் நீ...
சிந்திக்கிறேன் உனைநினைத்து
மட்டற்ற மகிழ்வுநிலை நீயாகி
மழுங்குதடி என்மதியும்
ஆண்மையில் பெண்மை படைத்த இறைவனும்
உலகுக்குன்னால் ஆழுமை கொடுத்தான்
உனையாள சக்கியுள்ள...
ஆண்களையும் ஆட்டிவைக்கிறாய்
மேலும் தொடருங்கள்
Wednesday, January 12, 2011
வலிதீராத வாழ்க்கை...
அழுகிறது மனம்
புரியாத வலியுடன்
துடிக்கிறது தேகம்
புரியாத உணர்வுடன்
கண்ணீர் வடிக்கிறது கண்கள்
புரியாத நிகழ்வுகளுடன்
எரிகிறது அங்கங்கள்
புரியாத வேதனைகளுடன்
பிறந்தபோது அழுதிருந்த
தாயின் கடன்...
வளர்ந்தபோது அழுதிருந்த
தந்தையின் கடன்....
பிரிந்தபோது அழுதிருந்த
துணையின் கடன்.....
விட்டகன்றபோது அழுதிருந்த
சேயின் கடன்.....
மேலும் தொடருங்கள்
Tuesday, January 11, 2011
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)
தாகம்தீர்க்கும் தண்ணீராய்
தலைகழுவும் வெண்ணீராய்
சாரல்மழையின் துளிகளாய்
சாந்தம் உன்நிலைகளிலென்றும்
காலாகாலம் கனமழையாய்
உன் அவதாரங்கண்டு
பூமித்தாயவளும் ஏற்கமறுத்துவிட்டாள்
அவள் மனனிறைந்த வாரிசாகினாய்..
மேலும் தொடருங்கள்
Monday, January 10, 2011
நிஜமான நினைவுகள்....
அன்பே... நாமன்று
ஆற்றங்கரையில் ஆறமர்ந்து
ரசித்திருந்த நீர்குமிழிகளும்
நீரலைகளின் நயணங்களும்
எம்மை சில்லிட வைத்த தென்றலவளும்
வீற்றிருந்த மரநிழல்களோடு
இயற்கையாய் மலர்ந்த எம் காதலை
இயல்பாய் சரித்திரம் பேசுகிறது....
மேலும் தொடருங்கள்
Wednesday, January 5, 2011
காமம் தேடும் காதல்.....
வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில்
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு
கன்னியொன்று என்றுகண்டு
கண்ணடைத்து காதல் சொல்லி
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...
மேலும் தொடருங்கள்
Monday, January 3, 2011
மனதின் தேடல்......(.....)
என்ன கொடுமையென்று யாரிடம்சொல்ல
எழுதாத தீர்ப்புகளாய் வாழ்வின் நிலை
துடுப்புகள் இழந்து தத்தளிக்கும்
படகுகளாய் மனங்களின் தவிப்புகள்
சுதந்திரமிருந்தும் தடுக்கிறது மனம்
காதல்கள் இருந்தும் வெறுக்கிறது மனம்
ஆசைகள் இருந்தும் அடக்கிறது மனம்
அத்தனையும் இருந்தும் ஏங்கிறது மனம்
மேலும் தொடருங்கள்
Sunday, January 2, 2011
அன்பு ஒன்றே போதும்
வேண்டாத தேவைகள்
வேண்டாமென்ற போதும்
தேவைக்கதிகமாய்
தொடர்கிறது என்றும்
வேண்டுமுன் அன்பென
வேள்விகள் பல செய்தும்
மனந்திருந்திடா மனிதமாய்
மறுப்பதேன் கண்மணியே...
மேலும் தொடருங்கள்
Saturday, January 1, 2011
சரித்திரம் படைத்திடலாம்....
சூழல் கற்றுத்தருகின்ற
சங்கமத்தின் விழைவுகளையும்
சரித்திரம் படைத்துவிட
ஆட்சியில் வென்றிடலாமே...
சாதாரணம் என்றிருந்து
அசாதாரணமாய் மாற்றுகின்ற
அரிய படிகளையும்
குறிவைத்து நகர்த்திவிடு...
மனமென்ற எமதுள்ளம்
மகிழ்ச்சி நிலை கண்டுவிட்டால்
தெளிந்த உணர்வுகளுடன்
தேறுகின்ற நிலைவருமே...
மேலும் தொடருங்கள்
Newer Posts
Older Posts
Home
சிதறலில் பிரபலம்
சரித்திரம் படைத்திடலாம்....
காலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......
(வாக்கெனும்) அரிவாளைத் தீட்டிக்கொள்....
உலகம் அழியும் நாள் அரிகிலுண்டு.....
காதல் வலி..
அரசியல் சாக்கடை
பாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்?????
சின்னப்பாலமுனை ஹிக்மா விடயமும் பிரதி அதிபரும்
தரங்கெட்ட காமம் தரணியில்........!!!!
புதியசரித்திரமாய் பாலமுனை மகாநாடு
எனைத் தொடர்நதவர்கள்
உங்களின் நான்.....
சிந்தையின் சிதறல்கள்
View my complete profile
சிதறல்கள்.....
►
2023
(2)
►
October
(1)
►
September
(1)
►
2021
(1)
►
March
(1)
►
2020
(4)
►
May
(3)
►
April
(1)
►
2019
(2)
►
April
(2)
►
2018
(2)
►
April
(2)
►
2017
(15)
►
August
(1)
►
March
(5)
►
February
(6)
►
January
(3)
►
2016
(24)
►
December
(1)
►
October
(1)
►
July
(1)
►
June
(1)
►
May
(3)
►
April
(1)
►
March
(7)
►
February
(5)
►
January
(4)
►
2015
(43)
►
December
(7)
►
November
(2)
►
October
(6)
►
September
(11)
►
August
(8)
►
March
(3)
►
February
(1)
►
January
(5)
►
2014
(24)
►
December
(7)
►
November
(2)
►
October
(2)
►
September
(7)
►
August
(3)
►
May
(1)
►
April
(2)
►
2013
(16)
►
October
(3)
►
August
(2)
►
July
(1)
►
June
(2)
►
May
(1)
►
March
(4)
►
February
(1)
►
January
(2)
►
2012
(52)
►
December
(5)
►
November
(7)
►
September
(4)
►
August
(2)
►
July
(3)
►
June
(3)
►
May
(14)
►
April
(9)
►
March
(5)
▼
2011
(140)
►
December
(8)
►
November
(15)
►
October
(13)
►
September
(10)
►
August
(10)
►
July
(12)
►
June
(12)
►
May
(10)
►
April
(9)
►
March
(14)
►
February
(12)
▼
January
(15)
சென்றுவா மன்னவனே....
கரை சேரா ஓடங்கள்....
துயில்கொள்ளத் துடிக்கிறது
வேண்டுமெமக்கொற்றுமை....
உன்புன்னகை போதுமடி...
அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)
தாயன்புக்கீடேது....
பூட்டிய உன்மனது...
வலிதீராத வாழ்க்கை...
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)
நிஜமான நினைவுகள்....
காமம் தேடும் காதல்.....
மனதின் தேடல்......(.....)
அன்பு ஒன்றே போதும்
சரித்திரம் படைத்திடலாம்....
►
2010
(245)
►
December
(18)
►
November
(19)
►
October
(15)
►
September
(20)
►
August
(17)
►
July
(25)
►
June
(18)
►
May
(42)
►
April
(71)
முந்தைய பதிவுகளை தேட
Loading
Powered by
Blogger
.
Total Pageviews
111,688
தேசங்கள் கடந்தும் அடைந்தோர்
பிந்திய கருத்துகள்
↑
Grab This
Widget
இன்று கலந்து மகிழ்ந்தோர்
widget
வருகையாளர் விபரம்......
Feedjit Live Blog Stats
தோழமைகளிடமிருந்து....
வினவு
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் யோகி அரசு!
8 hours ago
சும்மா
எனது 25 ஆவது நூலின் மதிப்புரை தினகரனில்.
1 day ago
மின்னற் பொழுதே தூரம்
அட்டையில் ஒரு புதிர்
2 days ago
முத்துச்சரம்
ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )
3 days ago
வேர்களைத்தேடி...................
மெய்ப்பாட்டியல் விளக்கம் (தொல்காப்பியம்)
1 week ago
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
All LPG consumers pl.note
1 week ago
அன்புடன் ஆனந்தி
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
1 week ago
தமிழநம்பி
விழுப்புரம் ‘புத்தகக் காட்சி’ அரங்கில் 5-3-2025இல் தமிழநம்பி ஆற்றிய உரை:
4 weeks ago
நிஜாம் பக்கம்...
தாய்லாந்து தமிழ் சங்க மலரில் எனது சிறுகதை! #183
1 month ago
நான் வாழும் உலகம்...!
Sithira puthiri Song Lyrics
1 month ago
திண்டுக்கல் தனபாலன்
அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
1 month ago
கவிதை வீதி...
இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா...
2 months ago
வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீடுகள்
2025.01.05 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்த நேர்காணல்.
2 months ago
பயணிக்கும் பாதை
புத்தாண்டு மற்றும் பிறமதக் கொண்டாட்ட விற்பனைப் பொருட்களை வாங்கலாமா?
3 months ago
Amazing Only
Habits for a Healthier, Happier Life
3 months ago
கவிதை வாசல்
3 months ago
4TamilMedia.com
சிவபூஜைக்கு உகந்த கார்த்திகைச் சோமவாரம் !
4 months ago
இவன்சிவன்
ஒரு காங்கிரீட் கனவு
6 months ago
கவிதை நேரமிது.
நல்லாச்சி
8 months ago
அதிசய கவி
Moment Of Inertia Hollow Cylinder
9 months ago
ஜிப்ரியாவின் கிறுக்கல்கள்
1 To 2 Demultiplexer
9 months ago
தமிழ் ஓவியா
திராவிட உணர்ச்சி வலுத்தால் ஆரிய ஆதிக்கம் அழியும் - பெரியார்
1 year ago
seasonsnidur - சீசன்ஸ் நீடூர்
Seasons Ali Video (English/தமிழ்)..!: தாயின் மாண்பு
1 year ago
***வாஞ்ஜுர்***
நகைச்சுவை.
1 year ago
கவிஞன் கவிதைகள்
Spring Offensive: உக்ரேன் இரசியாவை விரட்டுமா?
1 year ago
அட்ரா சக்க
LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ அமேசான் பிரைம்
2 years ago
சீனி கவிதை....
தெரு விளக்கு.!
2 years ago
என் கனவுகள்....
Entry Level Recruiter
2 years ago
வாடாத பக்கங்கள்
படைப்புகள்
3 years ago
ப்ளாக்கர் நண்பன்
Youtube Shorts மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
3 years ago
சித்தர்கள் இராச்சியம்
உள்ளுவ தெல்லாம் உயர்வே
3 years ago
நிலாமதியின் பக்கங்கள்.
ஊருக்கு உபதேசம்
4 years ago
karurkirukkan
Comment on இரண்டு மில்லியன் மக்கள் ஏன் தபால் மூலம் Netflix பார்க்கிறார்கள்? by Netflix Free – TECH BLOG
4 years ago
Best Queen Foundation
புகைப்படங்கள் சில... Slide Show our Photos
4 years ago
கும்மாச்சி
கரோனா
5 years ago
குகன் பக்கங்கள்
The Forgetten Army - Web Series
5 years ago
ஆதிரா பக்கங்கள்
மயிலம் முருகன் கோயிலில் கலைமாமணி டாக்டர் வாசுகி அவர்களுடன்
5 years ago
கணேஷ்
கில்காமெஷ்
5 years ago
இதயப்பூக்கள்
சிவனும்,பிரம்மாவும்,விஷ்ணுவும் பின்னே நாங்களும்
5 years ago
பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
5 years ago
தமிழ் கணினி இணைய பக்கங்கள்
சத்துமாவு
5 years ago
வீடு திரும்பல்
2019- சிறந்த 10 படங்கள்
5 years ago
அன்புடன் நான்
சிங்கப்பூர் 200. பாடல்.
5 years ago
நனைவோமா?
Amazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்
5 years ago
....பயணம்....!
ஐயப்பன் கடவுளா, மனிதனா? - (Story of Ayyappan)
5 years ago
கவித்துவக்கம்
5 years ago
RANJITH POEMS
5 years ago
Geetha's Womens Special
geetha 5327
5 years ago
தமிழ்க் கவிதைகள்..!
உடல் உறுப்பு தானம்! - காதல் கவிதை
5 years ago
தமிழில் கம்ப்யூட்டர் பாடம்
போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி ? (தங்கிலிஸ் முறைப்படி)
5 years ago
அநன்யாவின் எண்ண அலைகள்
Fig gigs
5 years ago
காற்றுவெளி இதழ்
5 years ago
அறிவின் உச்சக்கட்டம்
Microsoft Windows install செய்யப்பட்ட திகதியை அறிந்து கொள்ள வேண்டுமா?
5 years ago
சிந்தையின் சிதறல்கள்
வியர்வைகளால் புது யுகம் படைப்பவர்களே
5 years ago
சங்கவி
Get Clearer Skin With These Clever Tips!
5 years ago
தபூ சங்கர்
6 years ago
ரேவா கவிதைகள்
கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
6 years ago
வேடந்தாங்கல்
மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்! எது?
6 years ago
நீரோடை
மல்லியின் காதலுடன்..
6 years ago
பிரியமுடன் பிரபு
மனசு
6 years ago
மதுமதி.காம்
அரசுப்பணி வேண்டுமா? அப்போ இதை மட்டும் படிங்க..
6 years ago
பனித்துளி சங்கர்
53 Contoh Desain Kamar Tidur Anak Ukuran Kecil Bergaya Minimalis dan Modern
6 years ago
சுஜா கவிதைகள்
6 years ago
நண்டு@நொரண்டு
பொது வெளியின் இன்றைய நிலை
6 years ago
கணினி மென்பொருட்களின் கூடம்
Vivo V9 Pro Full Review In Hindi
6 years ago
தமிழில் எழுதுவது இன்பம்
ஜுரம்
6 years ago
SASHIGA
சோளமாவு அல்வா | Microwave Cornflour Halwa / Bombay Karachi Halwa | Diwali Recipes
6 years ago
காதல் கறுப்பி...
💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗
6 years ago
நினைவுகள்
6 years ago
கலியுகம்
தொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்
6 years ago
Kavithaigal
வாழ்த்து வரவேற்பு!
7 years ago
தமிழ்வாசி
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.
7 years ago
சிகப்பு றோஜாக்கள்
பெண்ணின் மனது....!
7 years ago
உள்ளங்கையில் உலகம்..!!
10 Basic and Important SEO Tips
7 years ago
என் சமையல் அறையில்
பீன்ஸ் பூண்டு பொரியல் - Beans Poondu Poriyal Recipe / Beans Garlic Poriyal
7 years ago
:: வானம் உன் வசப்படும் ::
டாக்டர். அனிதா M.B.B.S
7 years ago
கரை சேரா அலை....
அரியலூரில் விதைத் திருவிழா ....
7 years ago
மதுரை சரவணன்
செகாவ் அமைக்க நினைத்த சானிடோரியம் கேட்கின்றோம் உதயா...!
7 years ago
பசுமை பக்கங்கள்...
மறைக்கப்பட்ட உலகின் முதல் சத்தியாகிரத் தியாகம்: இன்று 108 ஆம் ஆண்டு நினைவு நாள்
7 years ago
நிலாரசிகன் பக்கங்கள்
மீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்
8 years ago
மீனாவின்-எண்ணங்கள்
பயணங்கள் முடிவதில்லை
8 years ago
மாதவிப் பந்தல்
அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
8 years ago
சிதறல்கள்
Books
8 years ago
கவிக் கிழவன்
அவன் அன்று இறைவன்
8 years ago
ரஹீம் கஸாலி
தொடரி- தடம் புரண்டதா?
8 years ago
வித்யாசன்...
ராதையின் குரல் கேளாயோ
8 years ago
உஷாரய்யா உஷாரு
LruCache Bitmaps
8 years ago
'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
S.A.B.L வகுப்பறை கம்பி பந்தலில் ஆங்கில இலக்கண பயிற்சி சுவரொட்டிகள்! ENGLISH SIMPLE GRAMMAR POSTERS IN S.A.B.L CLASSROOM's 'KAMBI PANDAL'!
8 years ago
சிவதர்சன் காரைதீவு
நன்னம்பிக்கை முனை cape of good hope
8 years ago
வலையுகம்
நண்டு சாப்பிடுகிறவரா? நீங்கள்? அப்ப இதை படியுங்கள்.
8 years ago
அவிய்ங்க
கோழிக்குஞ்சு
8 years ago
புன்னகையே வாழ்க்கை
பத்து எண்ரதுக்குள்ள..... Part i
9 years ago
அபிமன்யு வலைக்களம்
உடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்
9 years ago
ஆச்சி ஆச்சி
பயணங்கள் முடிவதில்லை
9 years ago
.
மழலை
9 years ago
பாலமுனைச்சோலை
5 Speaking Rules you need to know!
9 years ago
செய்தாலி
வெள்ளை யக்ஷி
9 years ago
தீபிகா கவிதைகள்
சிராந்தி அழுகின்றாள்.
9 years ago
" ALL IN ALL " அழகுராஜா கடை"
வழுவுச்சம்
9 years ago
மணிராஜ்
குதுகல ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்-2016
9 years ago
பார்வையில்
,முதலமைச்சர் கனவு ஆவுறதில்ல
9 years ago
ரோஜாப்பூந்தோட்டம்...
நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையும், சில பின்னூட்டங்களும்.
9 years ago
உலகசினிமா ரசிகன்
படிக்கட்டுகள் = பகுதி 2
9 years ago
விஜய் கவிதைகள்
பேராசைகளின் புத்தர்
9 years ago
கவிதை காதலன்
குமாரி 21 F – செம ஹாட் மச்சி
9 years ago
tamilnimidangal.blogspot.com
கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்........ பாரதி கிருஷ்ணகுமார்
9 years ago
அசைபோடுவது...................
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.
9 years ago
கரையோரக் கனவுகள்
சக்தி
9 years ago
Mubeen Sadhika
பெயரிலா நினைவில்
9 years ago
வலைச்சரம்
வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள்
9 years ago
சிந்தனை சிறகினிலே
உறவுகள்!
9 years ago
தினக்ஸ்
கொஞ்சம் அவசரப்பட்டு வாங்கிவிட்டோம்!?
9 years ago
சட்டம் நம் கையில்
சூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1
9 years ago
இஸ்லாம் தமிழில்
எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள்
9 years ago
குயிலின் ஓசை
தேவைகளை ஈய்பவளே!
9 years ago
What the spirit said....
எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
9 years ago
வானம் வெளித்த பின்னும்...
ஒரு யுகமழித்த வழி...
9 years ago
கதம்ப உணர்வுகள்
ennavo agudhu en blog la :(
9 years ago
பிலாக்கர்டிப்ஸ்/ Blogger tips
பாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய
10 years ago
இது பவியின் தளம் .............துளிகள்.
என்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......
10 years ago
* * * வாசன் * *
நிலாவின் வருகை....
10 years ago
பாயிஸின் பாவேடு
உயிராய் வாழும் நினைவுகள்
10 years ago
நினைவில் சில...கனவுகள்!
பாடல்கள்
10 years ago
MANO
திருடன் போலீஸ் - விமர்சனம்
10 years ago
வசந்த மண்டபம்
கவிழாய் செம்பிழம்பே!!!
10 years ago
Rasikan
நீ வாசிக்க..!
10 years ago
எல்லாப்புகழும் இறைவனுக்கே
நோன்பு நினைவலைகள்
10 years ago
என் பக்கம்
மசக்கை நான்...
10 years ago
! . தமிழ் 25 . !
முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மீளக்கட்டமைத்து மருத்துவர்கள் சாதனை
10 years ago
இன்னும் சொல்வேன்...............
மலையாளிக் களவானிகள்!
10 years ago
மருத்துவம் பேசுகிறது !
நச்சுக் கொடி கீழிறக்கம்(Placenta Previa)
10 years ago
SpokenEnglish
New word-Ambivert
11 years ago
காட்டுபேச்சி....
அம்மா
11 years ago
பொன்மலர் பக்கம்
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
11 years ago
கனாக்காதலன்
த்ரிஷ்யம்
11 years ago
குட்டி சுவர்க்கம்
உலகின் எடை 25 கிராம் ONLY
11 years ago
சி@பாலாசி
ஒரு கூடும் சில குளவிகளும்..
11 years ago
கலைவேந்தன் கவிதைகள்...!
நினைவுகளின் வடுக்கள்..
11 years ago
இரவு வானம்
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
11 years ago
கனவு மெய்ப்பட...
கடவுளாதல்
11 years ago
காட்சி
அவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்
11 years ago
krishnalaya
Advertise
11 years ago
எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்
தெளிதல்
11 years ago
படைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல…
காலிஃபிளவர் - சொன்னா நம்ப மாட்டீங்க!
11 years ago
தகவல் தொழில்நுட்ப செய்திகள்
ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி
12 years ago
மலை சாரல்
வருவது நீ எக்காலம் ......................????
12 years ago
கருவேல நிழல்.....
புரை ஏறும் மனிதர்கள் - இருபது
12 years ago
தென்னங்கீற்று தென்றல்
12 years ago
ஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்
பயணநாளில் ஒரு நாள்
12 years ago
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்
12 years ago
கவிதை உலகம்
காதல் என்பது எது..?
12 years ago
குறைஒன்றுமில்லை
சிங்கப்பூர் 13
12 years ago
வீட்டுப்புறா
12 years ago
WWW.IMPORTMIRROR.COM
importnews.tk புதிய தளத்துக்கு மாறுகிறது www.importmirror.com
12 years ago
உதிரிப் பூக்கள்
கையற்ற பொம்மை
12 years ago
கவிப் பூங்கா
ஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)
12 years ago
நாவிஷ் கவிதைகள்
இந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது?
12 years ago
சைவகொத்துப்பரோட்டா
பறக்கும் தட்டு
12 years ago
வந்தேமாதரம்
26 அக்டோபரில் வெளி வருகிறது Windows 8 சலுகை விலையில் அப்டேட் செய்ய
12 years ago
என் மௌனம் பேச நினைக்கிறது
අපේ සාදු!
12 years ago
அறிவுத்திருக்கோவில்
தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா....
12 years ago
சின்ன சின்ன ஆசை
நாம் தமிழர் கட்சியின் 'புதிய பார்ப்பனியம்'
12 years ago
உப்புமடச் சந்தி...
இசைத் தந்தையின் பிரசவம் !
12 years ago
அஸ்கரின் பகிர்வுகள்
என் வசந்தம்...
12 years ago
agangai
நான் + நாம் = நீ
12 years ago
சின்னவன்
mp3 toolkit இலவச மென்பொருள்
12 years ago
Yohanna Yalini
12 years ago
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26
12 years ago
கணினி அறிவியல் மாணவர்களுக்காக
உபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ
13 years ago
சொல்லத்தான் நினைக்கிறேன்
மகளிர்தின வாழ்த்துக்கள், சாந்தாக்கா...!
13 years ago
ஜெய்லானி
காய் கறி ...??
13 years ago
ஆழ்மனத்தின் அலையடிப்புகள்...
நில்லாது பறத்தல்
13 years ago
கொஞ்சம் வெட்டி பேச்சு
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....
13 years ago
வானம்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
13 years ago
*இரவில் கிறுக்கியது*
13 years ago
சூர்யா கண்ணன்
Microsoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..
13 years ago
MY DREAMS
Anpudan Ammaa
13 years ago
பயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...
தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள்....
13 years ago
தேன் துளிகள்
சகோதரனுக்கு ஓர் உபதேசம்.
13 years ago
புதிதாய் எதுவுமில்லை.
facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
13 years ago
சில சிந்தை துளிகள்
எப்பொழுது தருவாய்!
13 years ago
சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்
Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்
13 years ago
காதல் மட்டும்...
என்னவென்று சொல்ல...?
13 years ago
சித்திரம் பேசுதடி
போட்டோஷாப் 47 - DIGITAL STAR EFFECTS
13 years ago
From peaceful minds do great ideas flow
ஏன் சென்றாய் செங்கொடி?.
13 years ago
chenaitamilulaa
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
13 years ago
PANANGOOR
செக்ஸ் கல்வியின் அவசியம் பற்றிய ஒரு பார்வை
13 years ago
இலக்கியா
படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...
13 years ago
Just for Laugh
ரங்கமனியின் டைரி
13 years ago
Lanka Reviewed
Welcombe Hotel Trincomalee Sri Lanka Review
13 years ago
sempakam
வாழ்க்கை
13 years ago
நேசமுடன்
அன்புத்தாயே!
13 years ago
உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட
தமிழனின் மரணத்திக்கு - புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு உதவிய ஸ்னோவி என்ற நாய் மரணம் (படங்கள் இணைப்பு)
13 years ago
குசும்பு
அட நம்ம வடிவேலு
13 years ago
TamilBooks
New Books part5
14 years ago
E books,thems,softwares,Quotes
முப்பத்தி மூன்று சமையல் வகைகள் pdf தொகுப்பு
14 years ago
Mufeesahida
நேரடி ஒளிபரப்பு உலக கிண்ணப்போட்டி
14 years ago
மனம்+
அடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect
14 years ago
மாப்ள ஹரிஸ்..
விருதகிரி - திரைவிமர்சனம்..
14 years ago
ஈகரை வசந்தம்
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?
14 years ago
அன்பு உள்ளங்களை நாடி
பள்ளி வாழ்க்கை...!
14 years ago
நினைவுத்தூறல்கள்
ஏமாற்றம்
14 years ago
Funn2shh
Kim Kardesian Buying Milkshake in LA
14 years ago
மலேசியத் தமிழன்
உன்னையே நீ அறிவாய் ! (முடிவுரை) - பாகம் 18
15 years ago
திருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)
காதற்சிறப்புரைத்தல்
16 years ago
சிறகுகள்
சின்னச் சின்ன சம்பவங்கள்...!
16 years ago
அஃகேனம்
நிர்வாண உண்மைகள்
கயல் இயல்
sammanthurai
நறுமுகை
! ♥கவிதை என்பது♥ !
கணணி-மஞ்சு
எண்ணச் சிதறல்கள்
நேற்று
Photo Collection
சமையல் அட்டகாசங்கள்
உண்மை சுடும்...!
ஸ்ரீதேவியின் பதிவுகள்
:::கற்போம் வாருங்கள்:::
psoriasis info
KISHORE IN
கணினி மஞ்சம்
பாலமுனைபோஸ்ட் palamunaipost
அவள்
' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '
Tamil10tv.com Tamil tv shows
என்னவள்
nalla neram
"" உலவு "" (ulavu.com)
.
இந்திராவின் கிறுக்கல்கள்
vasal
Tamil10-தமிழ்10
Poetry Comics
டயானா 'அறிந்ததும் அனுபவமும்'
எண்ணக்கீறல்கள்
இல்லறம்
தமிழ் நண்பர்கள்
தமிழ் உலகம்
இளமை
Show 10
Show All
Labels
ஏனையவை
(2)
கதைகள்
(4)
கருத்துரைகள்
(15)
கவிதைகள்
(169)
சமயம்
(2)