இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, January 23, 2011

உன்புன்னகை போதுமடி...

என் பூவிழியாளே...
மலர்ந்த உன் வதனத்தில் 
மிளிர்ந்த புன்னகை கண்டேன் 
உயிர்த்த நிலைகொண்டேன் 


பரந்த பூமியில்...
பாழடைந்த நிலையுணரந்து 
பஞ்சணை காணாத
பரிதாப நிலையடைந்தேன் 
மட்டற்ற சோகத்தில் 
மதிகிறங்கித் தவித்தேன் 
மின்னிய உன் புன்னகையில் 
மீழ்ந்தேன் உன்னிடமே..


வடிவுகளின் வண்ணமே
காதல் ஜாலம் காட்டினாய் 
கமலம் நீயாக மாறினாய்..
கன்னியுன் கருத்தாளமிகு
புன்னகை போதுமடி 
பூவுலகை ஆண்டிடுவேன்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

யாதவன் said...

கவிதையின் அத்தனை வரிகளிலும் ஒளிர்கிறது..

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி தோழா....

சசிகுமார் said...

கவிதை அருமை ஹாசீம். அப்புறம் தங்களுக்கான நல்ல டெம்ப்ளேட் தேடி கொண்டு உள்ளேன் பொறுமை காக்கவும்.

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி நண்பா கண்டிப்பாக காத்திருக்கிறேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...