இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, January 30, 2011

சென்றுவா மன்னவனே....

உனைத்தாங்குமிதயமாய்....
உன்னருகே நானிருக்க 
மன்னனுன் கலக்கத்தின் 
துயர்நீக்க வேண்டாமா...


காதல் வானில்
பட்சிகளாய் சிறகடித்தநாம்
பகலிரவு தாண்டியும்
இன்பங்களை சுவீகரித்தோம்..


வாழ்வின் தடங்கலோடு 
பிரிவின் துயர்நாடி
மனமழும் வேதனையில் 
உன் கண்கள் குளமாகிறது 


காலமெல்லாம் உனக்காக 
காத்திருப்பேன் உனையடைய
கவலைவேண்டாமுனக்கு 
கனிவுடனே சென்றுவா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

யாதவன் said...

nice

அன்புடன் மலிக்கா said...

ஹாசிம் உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி சகோதரி தங்களின் அறிமுகம் கண்டு ஆனந்தம் கொண்டேன்
ஆவலுடன் என்றும் இப்பாதை வழியே எம் பயணங்கள் தொடரட்டும்

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...