இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, January 2, 2011

அன்பு ஒன்றே போதும்


வேண்டாத தேவைகள் 
வேண்டாமென்ற போதும் 
தேவைக்கதிகமாய் 
தொடர்கிறது என்றும் 


வேண்டுமுன் அன்பென
வேள்விகள் பல செய்தும் 
மனந்திருந்திடா மனிதமாய் 
மறுப்பதேன் கண்மணியே...


என்மதியும் தேடிய உன்நிழலை 
அன்பின் ஆதாரமாய் அடைந்திடவே
ஆரவாரமற்ற காதலோடு
அன்புடன் விண்ணப்பிக்கிறேன்..


அன்பே... என்றழைத்திட
அதிகாரம் கொடுத்தெனை 
உன்னன்பிற்கு அடிமையாக்கிடு
உயிருள்ளவரை உன்னன்பில் 
உயிர்வாழ்ந்திட....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

Nice

ஆமினா said...

நல்லா இருக்குங்க

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...