இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, January 10, 2011

நிஜமான நினைவுகள்....

அன்பே... நாமன்று
ஆற்றங்கரையில் ஆறமர்ந்து
ரசித்திருந்த நீர்குமிழிகளும்
நீரலைகளின் நயணங்களும்
எம்மை சில்லிட வைத்த தென்றலவளும்
வீற்றிருந்த மரநிழல்களோடு
இயற்கையாய் மலர்ந்த எம் காதலை
இயல்பாய் சரித்திரம் பேசுகிறது....

அந்திமாலை அரியபொழுதினில்
அமைதியின் நிம்மதியோடு
எம் உயிர்கள் கலந்துமகிழ்ந்த 
காதலின் நினைவுகள் 
இன்றும் தடங்களாய் 
தாகமெடுக்கிறது.......

வறிய வாழ்வொன்றின் 
வல்லவனின் விதிப்படி
வாழத்துடிக்கும் எமைப்பிரித்து 
நிஜமான நினைவுகள் மட்டும் 
நழலாய் தொடர்கிறதே...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

சசிகுமார் said...

எப்பவும் போல கலக்கிடீங்க நண்பா அருமை

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்
மிக்க நன்றி நண்பா

யாதவன் said...

மிகவும் அழகிய கவிதை

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

மிக்க நன்றி நண்பா...

தோழி பிரஷா said...

அருமையான கவிதை நண்பா...

நேசமுடன் ஹாசிம் said...

@தோழி பிரஷா

மிக்க நன்றி தோழி....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...