இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, January 13, 2011

பூட்டிய உன்மனது...

சித்தரிக்க முடியாத சிற்பம் நீ...
சிந்திக்கிறேன் உனைநினைத்து
மட்டற்ற மகிழ்வுநிலை நீயாகி
மழுங்குதடி என்மதியும் 

ஆண்மையில் பெண்மை படைத்த இறைவனும்  
உலகுக்குன்னால் ஆழுமை கொடுத்தான் 
உனையாள சக்கியுள்ள...
ஆண்களையும் ஆட்டிவைக்கிறாய்

அழகின் பிறப்பிடம் பெண்ணாகி 
அதிலும் கவர்ந்து ஈர்ப்பாகி 
அன்பை அடைந்திடத் துடித்து 
அகிலம் மறந்திடச்செய்கிறாய்....

பூட்டப்பட்ட உன்மனதின் 
திறவுகோலும் காதலாகி.... 
திறந்துவிட மனமேங்கி....
காதலில்த் திரவியம் தேடுதுபார்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

யாதவன் said...

அழகிய கருத்துள்ள கவிதை நண்பா வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

Nice

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி யாதவன்

மற்றும் சசி உங்கள் தொடர்வருகை எனை மகிழ்விக்கிறது

ஆமினா said...

நல்லா எழுதிருக்கீங்க

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி சகோதரி.....

தஞ்சை.வாசன் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...