இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 2, 2010

ஜோடிப்புறாக்களின் காதல்


அழகான ஜோடிப்புறாக்கள்
கதை பேசும் காதல் புறாக்கள்
கண்ணே கண்மணியே
உன் அழகு விம்பத்தில்
என் நிழலும் நீதான்
எம் தாதல் மொழியில்
அமுத வரிகளும் நீதான்
நீ தந்த முத்தத்தில்
என் உணர்வும் நீதான்
உன் அன்ன நடையில்
என் காதலிசையும் நீதான்
கண்ணியமான காதலர்களாய்
நாம் பிரியா வரத்துடன்
எம் காதலுலகில்
என்றும் காதலர்களாய்
காண்பதன் அழகும்
காத்திரம்தான் .....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...