இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 4, 2010

எனக்குள் ஒரு காதல்

உலக வரைபடத்தில்
கண்ட முகங்களில்
தெகிட்டாத உன் முகத்தை
நினைத்த நிமிடம் முதல்..
தூங்க மறுத்த மனதில்
உனக்காக அமைந்த
அழகு மாளிகையில்
உன்னை குடியமர்த்த
நினைத்த என்னுள்ளம்.
கனிவாய் காதலை
ஒப்புவிக்க தினமும்
தவிக்கிறது பெண்ணே...

நித்தமும் உன்னால்
நித்திரை மறந்து
நிம்மதி அற்று
நிர்க்கதியான என்
நிலையின்
நிறைவுக்கு
நின்று நீயும்
நினைத்துப்பார்...

தஞ்சம் கோரி
வந்த என்னை
வாஞ்சை செய்து
என்னுள் எழுந்த
காதலிவனை
ஏற்று நீயும் .....
அருள் செய் கண்ணே......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

rifas said...

arumai armai nanpaa ungai valtha varikale illai

பாலன் said...

கவிதையில் காதை நன்றாக இளையோடியுள்ளது வாழ்த்துகள் நண்பரே

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நண்றி பாலன் தாங்கள் என்னை தொடர்கிறீர்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...