இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, May 3, 2010

பூத்த மலரே...


அற்புத வடிவே
உந்தன் பார்வையில்
அர்த்தம் பல பேச
நீ சிந்தை செய்யும்
செயலால் சோர்கிறது
என்னிதயம்...

வண்ண வடிவே..
உன் கன்னம் சிவந்து
கருமை பெறக்
காரணம் தேடி
காய்கிறது நாவு...

பூத்த மலரே...
உன் புன்னகை
ததும்பும் உதடுகளற்று
ஊக்கமற்ற உறங்கு
நிலை காண..
உருகிறது மனம்

அப்பு செய்த பிழையில்
உனை கண்டெடுத்த
தவறால் வடித்த வரிகள்
சமர்ப்பணம் அப்புவுக்கு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

rifas said...

super nanpaa unai valthu varikale illai

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி றிபாஸ்

Mufeesahida said...

ஆஹா...அருமையாக வடித்துள்ளீர்கள் சூப்பர்

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா

பாலன் said...

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள் நண்பரே

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நண்றி பாலன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...