இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 1, 2010

நீயும் ஒர் கொலையாளி


உயிர் கொல்லி
குடும்பத்தில் பிறந்த
அழகானவன் நீ....

உருவாக்கியவன்
கலைவண்ணத்தில்
அப்பாவிகளை சிதைக்கும்
சிற்றரசன் நீ

உயிர் குடிக்கும்
உன் தொழிலால்
நீயும் ஒரு கொலையாளி

ஈவிரக்கமற்ற
சிதைப்பவனுக்கு
கடவுளும் நீதான்

உன்னை அழகுக்காய்
ரசித்தாலும்
உன் செயலால்
ஒதுக்கி வெறுக்கிறேன்


புரியாத உன்மை
ஈன்றவனுக்கே தெரியாது
அவனை கொல்பவனும்
நீ என்று .....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...