இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 1, 2010

தொழிலாளருக்கு வணக்கம்


தினம் தினம்
நீ உழைத்ததால்
உனக்கென்று
ஒரு திருநாள்
உலக பொருளாதாரத்தின்
ஆணிவேர் நீ என்பதால்
உன்னையும் உலகம்
போற்றுகிறது
போற்றும் இவ்வுலகில்
வஞ்சிக்கப்படுவதும் நீதான்
உன் உழைப்பில்
உயர்ந்தவர் பலரிருக்க
உயரா உன்நிலை
பரிதாபம்...
சோம்பேறியாய்
சரிந்திடாமல்
பிறந்த உலகின்
வளர்ச்சிக்காய் நீ
கொண்ட வேட்கை
பிரமாதம்.....
உன்னை போற்ற
திருநாள் மட்டும் போதாது
கொண்டாடும் இவ்வுலம்
திண்டாடா நிலை காத்த
தொழிலாளியே வணக்கம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...