இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

அன்புக்கோரிக்கை


என் அன்பு நன்பனே
உன் கையில் செல்வம் உள்ளவரை
வறுமையில் வாடுபவனை நேசி.......
உன் சந்தோச நிமிடங்களில்
சோக நிமிடங்களை நேசி.....
நீ தனிமையில் உள்ளவரை
உன் உறவுகளை நேசி......
நீ உயிரோடு உள்ளவரை
மரணத்தை நேசி......
நீ உன்னை செப்பனிடுவாய்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...