இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

பெண்ணின் கர்வம்


உலகின் அழகு மையம் நான்
கவிகளின் ஊற்றும் நான்
உன்னை பெற்றவள் நான்
உனக்கு பாலுட்டியவளும் நான்
அன்பு காட்டுவதில் சிறந்தவள் நான்
அரவணைப்பில் மிகைப்பவளும் நான்
மொத்தில் உலக இயக்கம் என்னால்
ஆதலால் கர்வமதிகமும் எனக்கே

கவிஞர் இளமாறன்
என் தாயை விட
வேறு யார் அழகாய் இவ்வுலகில்...
அவளின் அன்புக்கு ஈடாய்
வேறு யாரும் உண்டோ இவ்வுலகில்...
கர்வமற்றவள்...
அவளூக்கு ஒரே ஒரு கர்வம்
இவன் என் மகன்/மகள்

எனது பதில்

ஆமடா கண்ணா
உலகம் உன்னை போற்றக்கண்டு
நிதமும் உளம் மகிழ்கிறேனே
ஆதலால் .........
உன்னை ஈன்றதால் கர்வம் அதிகமடா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...