இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

ரகசிய சினேகிதா


உள்ளம் கொள்ளை கொண்ட
சினேகிதா.......
உனைக் காணும் போதெல்லாம்
பட படக்கிறது என்னிதையம்
பதைக்கிறது என் தேகம்
துடிக்கிறது என் நாவு
சொல்ல விடாமல் தடுக்கிறது
உதடுகள் மட்டும்
உன் சினேகம் கெட்டுவிடுமோ
என்பதற்காய்.........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...