இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

உழைக்கும் கரங்கள்


மானிடா.......
உற்று நோக்கடா
பரந்து கிடக்கிறது
உன் செல்வம்
உன் கரங்களை
கட்டிவைத்து
ஒட்டிவாழாதே.......
ஓடி உழைத்து
வழங்கிடு...
வாழ்வோருக்கு....
உன்னையும் நாளை
இப்பார் போற்றும்
புறப்படு வெற்றி நிச்சயம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...