இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா


உலக நட்பின் இலக்கணமாய்
நாம் சேரந்திருந்த காலங்களில்
இணைபிரியா தோழமையில்
அத்தனையும் பகிர்ந்திட்டோம்

உன் காதலின் தூதுவன்
நானாயிருந்தும் அதன்
வெற்றியாய் திருமணம்
நேற்றென்று ஊரார் கூற
சற்றே நிலைகுலைந்து
உண்மை நட்புடன்
நீ நலமாய் வாழ
வாழ்த்துகிறேன்

நன்பா....நீ
கரம் பிடித்த உன் கோதையுடன்
வாழ்க்கைப்பயணத்தை
வெற்றிகரமாய் துவக்கிட்ட உன்னை
வாழ்த்துகிறேன்.....

சிறப்பான பயணமிது
உன்பாதையின் தடங்கல்கள் அகற்றி
வெற்றிகரமாய் பயணிக்க
வாழ்த்துகிறேன்

இன்பங்கள் பல கண்டு
பயணத்தின் வெற்றியாய்
வாரிசிகளுடன் என்றும் சிறக்க
வாழ்த்துகிறேன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...